எழுச்சியோடு துவக்கம்

img

உதிரச்செங்கொடியை உயர்த்திப்பிடிப்போம் இந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு விழா எழுச்சியோடு துவக்கம்

இந்திய விடுதலை போராட்டத் திலும், உழைப்பாளி மக்களின் விடி யலுக்கான போராட்டத்திலும் களத் தில் நின்று உயிர்த்தியாகம் செய் திட்ட உதிரச்செங்கொடியை உயர்த் திப்பிடிப்போம் என்ற முழக்கத்தோடு இந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற் றாண்டு துவக்க விழா எழுச்சியோடு  கொண்டாடப்பட்டது

;